🐼PANDA🐼
🐼PANDA🐼

@Pasi_Edukuthu

13 Tweets 4 reads Jul 03, 2022
தமிழ் டப்ல இருக்கும் சில
Psychological Thriller Movies
பத்திய த்ரெட்.
SHUTTER ISLAND 2010 தமிழ்
ஒரு தீவுல இருக்கும் மனநிலை காப்பாகத்துல இருந்து, காணாம போகும் ஒருத்தரை ,தேடி கண்டுபிடிக்க வரும் ஹீரோ.
Top 10 Psychological Thriller Movies ல இந்த படத்துக்கு தனி இடமுண்டு 👌
🔥🔥🔥
THE MACHINIST 2004 தமிழ்
ஒருத்தனுக்கு தூக்கமே வரலைனா, இல்லைனா என்னலாம் நடக்கும் . இதான் படம்.
சைக்காலிஜிக்கல் த்ரில்லர்-ல இது அடுத்த லெவல் ல இருக்கிற ஒரு படம்.
Christian bale நடிப்பு , சத்தியமான நீ மனுஷனே இல்லைனு சொல்ல வைக்கிற நடிப்பு 🔥 🔥🔥
THE LODGE 2019 தமிழ்
தன்னோட மனைவி இறந்து போறதால , தன் காதலி & குழந்தைகளோட தன்னோட லாட்ஜுக்கு வந்து தங்கும் ஹீரோ.
இதன் பிறகு நடந்த சம்பவங்கள் தான் படம்.
ஹீரோயின் நடிப்பு தரமா இருக்கும் .
படம் மெதுவா போனாலும் தரம்.
Bgm & Cinematography 🔥🔥🔥
MALIGNANT 2021தமிழ்
ஒருத்தன் பண்ணும் கொலைகள் தன் கண்ணு முன்னாடி நடக்கிற மாதிரி உணரும் ஹீரோயின். அதை போலிஸ் ல போயி சொல்ல, கடைசியில இவங்களையே போலிஸ் சந்தேகப் படுது.
இதுக்கப்புறம் நடந்த விஷயங்கள் தான் படம்.
இந்த படத்தோட க்ளைமாக்ஸ்
கேமரா வொர்க் , டெக்னிக்கல் வொர்க் லாம் 👌
THE INTRUDER 2019 தமிழ்
ஹீரோ & ஹீரோயின் புதுசா ஒரு வீடு வாங்குறாங்க . அதை யார் கிட்ட இருந்து வாங்கினாங்களோ, அவர்கிட்ட இருந்து வரும் பிரச்சனைகள் தான் படம் .
சீட் எஜ் த்ரில்லர் சீன்ஸ் & சூப்பர் க்ளைமாக்ஸ் னு படம் நல்லாவே இருக்கும் 👌👌
SAINT MAUD 2019 தமிழ்
பேஷேன்டோட வீட்டுக்கே போயி நர்ஸிங் வேலை செய்யும் ஹீரோயின். அப்படி ஒரு பேஷன்டோட வீட்ல நடக்கிற சம்பவங்கள் தான் படம்.
ரொம்பவே ஸ்டாராங்கான டெக்னிக்கல் டீம்.
TILL DEATH 2021
தங்களோட கல்யாண நாளை கொண்டாட போற இடத்துல ஹரோயின் கணவன் இறந்து போறார். ஹீரோயின் விலங்கோட அங்க மாட்டிக்கிட்டு ,அங்கிருந்து தப்பிக்கிற கதை தான் படம்.
க்ரிப்பியான விஷயங்கள் நிறைய இருக்கு.
👌👌
RED DRAGON 2002 தமிழ்
ஒரு சீரியல் கில்லரை பிடிக்க
இன்னொரு சீரியல் கில்லர் கிட்ட , FBI உதவி கேட்டு போற படம்.
செம் ஸ்டோரி லைன், செம க்ளைமாக்ஸ் , த்ரில்லிங்கான விஷயங்கள் னு படம் சூப்பரா இருக்கும்.
🔥🔥🔥
BACKTRACK 2015 English
ஒரு மனநிலை மருத்துவர் தன் குழந்தை இறந்த காரணத்தால,பலநாள் கழிச்சி மறுபடியும் வேலைக்கு வர்றார்.
அங்க முதல் பேஷன்டா 13 வயசு பொண்ணு வர்றாங்க.
இதுக்கப்புறம் நடக்கும் தரமான,திக் திக் சம்பவங்கள் தான் படம்
திரைக்கதையில மிரட்டி இருப்பாங்க.எடிட்டிங் வேற லெவல்

Loading suggestions...