சிறிது நாள் கழித்து ஒரு விழாவில் அவனை அந்த டாக்டர் பார்த்தபோது அவரைக் கண்டதும் இவன் ஒரே ஓட்டமாக ஒடினான். டாக்டரும் அவரை பின்தொடர்ந்து ஏன் கண்டும் காணாதவாறு செல்கிறாய் என்று கேட்டபொழுது அதற்கு அவன் “டாக்டர் எனக்கு யூரின் ஒழுங்கா போகுதில்லை" என்றான்
Loading suggestions...