.@BJP4TamilNadu presents this book ‘PM’s Welfare Schemes’ which documents our Hon PM Shri @narendramodi avl’s schemes in Tamil.
This book contains details about a scheme, it’s purpose, eligibility & the mechanism to get it.

மாண்புமிகு பாரதப் பிரதமரின் மக்கள் நலத்திட்டங்களை, அடித்தட்டு மக்களுக்கும் அறிமுகப்படுத்தும் வகையில், இன்று புதிய இந்தியா2022, என்ற பெயரில் ஒரு கையேடு வெளியிடப்பட்டது.
மத்திய அரசின் மகத்தான திட்டங்களை எல்லாம் தமிழில் பகுத்தும், தொகுத்தும், எளிமையான விளக்கங்களுடன்,

எழுதப்பட்டுள்ள இந்த நூல், தமிழக அரசியல் மாற்றத்திற்கு அச்சாரம் கூறும் என்றால் அது மிகையில்லை.
மக்கள் இயக்குனர் திரு பாக்யராஜ் அவர்கள், முன்னாள் ஆட்சிப் பணி அதிகாரி திரு.V. செல்வராஜ் ஐஏஎஸ் அவர்கள், நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் திருமகன் திரு.G.ராம்குமார் அவர்கள்

நூல் வெளியீட்டில் கலந்துகொண்டு நூலை பெற்று பெருமை சேர்த்தனர்.
நூலை அருமையாக வடிவமைத்து, தொகுத்து, அச்சிட்ட திரு கே கே மகுடபதி அவர்களின் குழுவினர் அனைவருக்கும் மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன்!

Loading suggestions...