𝗙𝗶𝗹𝗺 𝗙𝗼𝗼𝗱 𝗙𝘂𝗻 & 𝗙𝗮𝗰𝘁
𝗙𝗶𝗹𝗺 𝗙𝗼𝗼𝗱 𝗙𝘂𝗻 & 𝗙𝗮𝗰𝘁

@FilmFoodFunFact

21 Tweets 5 reads Mar 11, 2023
தமிழகத்தின்
தீம் பார்க்குகள்
குழந்தைகளுக்கு விடுமுறை என்றாலே அது கோடை காலத்தில் தான் அந்த கோடை காலத்தில் என்ஜாய் செய்வதற்கு சிறந்த இடங்கள் தீம் பார்க்குகள். தமிழகத்தில் உள்ள சிறந்த தீம் பார்க்குகள்ளைப்பற்றி பார்ப்போம்
ராமாயண பூங்கா,
பெரியநாயக்கன்பாளையம்
இது கோயம்புத்தூரில் உள்ள ராமகிருஷ்ணா வித்யாலயா வளாகத்துக்குள் மேட்டுப்பாளையம் சாலையோரம் அமைந்துள்ளது
maps.app.goo.gl
மகாராஜா தீம் பார்க்,
நீலாம்பூர்
இது கோயம்புத்தூர் டு அவிநாசி ரோட்டில் உள்ள நீங்கள் ஆம்பூரில் அமைந்துள்ளது. இங்கு சிறியவர்களுக்கு 450 ரூபாயும் பெரியவர்களுக்கு 550 ரூபாயும் கட்டணம்
maps.app.goo.gl
கோவை கொண்டாட்டம்,
கலாம்பாளையம்
கோயமுத்தூர் தெற்கே உள்ள கலாம்பாளையம் ஊரில் அமைந்துள்ளது இங்கு சிறியவர்களுக்கு 550 ரூபாயும் பெரியவர்களுக்கு 600 ரூபாயும் கட்டணம்
maps.app.goo.gl
பிளாக் தண்டர்,
மேட்டுப்பாளையம்
மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டி செல்லும் வழியில் உள்ளது. இங்கு பெரியவர்களுக்கு 850 ரூபாயும் சிறியவர்களுக்கு 750 ரூபாய் கட்டணம்
maps.app.goo.gl
பேவாட்ச் பார்க்,
கன்னியாகுமரி
இது கோவளம் சாலையில் அமைந்துள்ளது.
இங்கு நுழைவு கட்டணம் பெரியவர்களுக்கு 500 ரூபாய் சிறியவர்களுக்கு 450 ரூபாய்
maps.app.goo.gl
கிராமிய வளர்ச்சி பூங்கா, கன்னியாகுமரி
இது கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தா கேந்திரா வளாகத்தில் உள்ளது
maps.app.goo.gl
கிரீன் தண்டர் வாட்டர் தீம் பார்க், ஆற்காடு
இது காஞ்சிபுரம் வேலூர் நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது
Green Thunder Water Theme Park
maps.app.goo.gl
அவார்டு சிட்டி தீம் பார்க், புளியங்குளம்
இது மதுரை புளியங்குளத்தில் அமைந்துள்ளது
maps.app.goo.gl
அதிசயம் தீம் பார்க்,
மதுரை
இது மதுரை திண்டுக்கல் சாலையில் பரவை என்னும் இடத்தில் உள்ளது. இங்கு நுழைவு கட்டணம் பெரியவர்களுக்கு 700 சிறியவர்களுக்கு 400
maps.app.goo.gl
தண்டர் வேர்ல்ட்,
ஊட்டி
இது நீலகிரியில் உள்ள உதகையில் அமைந்துள்ளது.
maps.app.goo.gl
DASH N SPLASH வாட்டர் பார்க், குத்தம்பாக்கம்
இது திருவள்ளூர் அருகே அமைந்துள்ள குத்தம்பாக்கம் ஊரில் உள்ளது
maps.app.goo.gl
கிரீன் லீப் தீம் பார்க்.
மேட்டுக்கடை
இது ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகில் உள்ள மேட்டுக்கடை ஊரில் உள்ளது
maps.app.goo.gl
பரவச உலகம்,
மல்லூர்
இது சேலம் டு நாமக்கல் சாலையில் நல்லூர் என்னும் இடத்தில் அமைந்துள்ளது இங்கு நுழைவுக் கட்டணம் பெரியவர்களுக்கு 750 சிறியவர்களுக்கு 650
maps.app.goo.gl
MGM Dizzee World,
முட்டுக்காடு
இது சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் முட்டுக்காடு என்னும் இடத்தில் உள்ளது. இங்கு நுழைவு கட்டணம் பெரியவர்களுக்கு 700 சிறியவர்களுக்கு 550
maps.app.goo.gl
VGP SNOW KINGDOM
ஈஞ்சம்பாக்கம்
இது சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள இஞ்சம்பாக்கம் விஜிபி கடற்கரையில் அமைந்துள்ளது இங்கு பனிச்சறுக்கு விளையாட்டு உண்டு . இங்கு நுழைவு கட்டணம் பெரியவர்களுக்கு 350 ரூபாயும் சிறியவர்களுக்கு 150 ரூபாயும்
maps.app.goo.gl
விஜிபி யூனிவர்சல் கிங்டம்
இது சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள இஞ்சம்பாக்கம் விஜிபி கடற்கரையில் அமைந்துள்ளது.
இங்கு நுழைவு கட்டணம் பெரியவர்களுக்கு 650 ரூபாயும் சிறியவர்களுக்கு 550 ரூபாயும்
maps.app.goo.gl
குயின்ஸ்லாந்து, செம்பரம்பாக்கம்
இது சென்னை பெங்களூர் நெடுஞ்சாலையில் செம்பரம்பாக்கத்தில் அமைந்துள்ளது. இங்கு நுழைவு கட்டணம் பெரியவர்களுக்கு 550 சிறியவர்களுக்கு 450
maps.app.goo.gl
போகோ லேண்ட் வாட்டர் தீம் பார்க், பாண்டிச்சேரி
பாண்டிச்சேரியில் இருந்து பத்துக்கண்ணு என்னுமிடத்தில் உள்ளது.
லொகேஷன்:
maps.app.goo.gl
சில்லவுட் வாட்டர் பார்க்,
பெருந்துறை
இது பெருந்துறையில் இருந்து வெள்ளோடு போகும் வழியில் உள்ளது. இங்கு நுழைவு கட்டணம் பெரியவர்களுக்கு 550 சிறியவர்களுக்கு 450
maps.app.goo.gl
சாரி நண்பர்களே இந்த பார்க் இப்போது திறக்கப்படவில்லை. கிளோஸ் செய்யப்பட்டுள்ளது.

Loading suggestions...