பாக்டீரியா
பாக்டீரியா

@Bacteria_Offl

4 Tweets Apr 20, 2023
சின்ன வயசுல இதெல்லாம் உண்மைனு நம்பிட்டு இருந்தேன்:-
~ கிஸ் அடிச்சா கொழந்த பொறந்துரும்
~ ஏரோபிளைன்ல போறவங்களுக்கு நம்ம டாட்டா காட்டுனா தெரியும்..
~ மயிலிறக புக் குள்ள ஒளிச்சு வச்சா குட்டி போடும்..
~ பழத்தோட விதைய முழுங்கிட்டா வயித்துகுள்ள மரம் வளரும்...
~ பப்பிள்கம் முழுங்கிட்டா செத்துருவோம்..
~ ஒடஞ்ச பல்ல பொதைக்கலனா புது பல் வளராது...
~ ஒடஞ்ச பல்ல பொதைச்சு வச்சா தங்காம மாறிடும்..
~ கண் இமை முடிய கைல வச்சு நம்ம மனசுல ஏதாச்சும் விஷ் பண்ணி ஊதினா அப்படியே நடக்கும்..
~ பூஸ்ட், ஹார்லிக்ஸ், காம்ப்ளான் லாம் குடிச்சா ஹைட்டா ஆவோம்..
~ விஜய் டிவியோட ஓனர் நம்ம தளபதி விஜய் தான்..
~ Ben 10 வாட்ச், பவர் ரேஞ்சர்ஸ், சகலக பூம் பூம்ல வர பென்சில் லாம் உண்மைனு நெனச்சிட்டு இருந்தேன்..
~ 12த் முடிசிட்டா லைப்ப ஜாலியா என்ஜாய் பண்ணலாம்..
கன்டினுயு இன் கமென்ட்ஸ்...
இவ்ளோ இன்னசென்ட் லைப்ப வாழ்ந்த கடைசி ஜெனரேசன் நம்மலா தான் இருப்போம் (90s & 2k கிட்ஸ்)...

Loading suggestions...