*கா.குற்றாலநாதன்*
வழக்கறிஞர்
நெல்லை
*ஞானசூனியம் சுகிசிவம் அவர்களுக்கு ....*
பாஜக ஆட்சிக்கு வந்தால் இந்துசமயஅறநிலையத்துறையை கலைப்போம் என தமிழக பாஜக தலைவர் திரு அண்ணாமலை பேசியதற்கு பதில் என தெரிவித்து பாஜக ஆளும் கர்நாடகா பாண்டிச்சேரியில் அறநிலையத்துறை இருக்கிறதே அதை தனியாரிடம்

கொடுங்களேன் என
*சமீபகாலமாய் நாத்திக கும்பலுக்கு வாயை வாடகைக்கு விட்டு வருமானம் ஈட்டி வருவதை வாடிக்கையாக கொண்டுள்ள தாங்கள் ஏளனமாக சொல்லி உள்ளீரே*.
*உங்களை போல் பக்தியை பணமாக்கி சம்பாதிக்காத பாமர இந்துக்களின் கேள்விகள்*
கோவில் கூடாதுன்னு சொல்லலை அது கொடியவரின் கூடாரமாகிவிட

கூடாது என சொல்லியே அதை கொள்ளைக்கூடாரமாக மாற்றியது திராவிட கட்சிகள் பல உயர்நீதிமன்ற தீர்ப்புகள் தமிழக அறநிலையத்துறை அவலத்தை தோலுரித்துள்ளதே அதை எல்லாம் தெரிந்து தான் பேசுகிறீரா ?
தமிழகத்தில் அறநிலையத்துறை கோவில்களில் தான் விலை மதிப்பிடமுடியாத பல லட்சகணக்கான சிலைகள் திருடப்பட்டு

வெளிநாட்டிற்கு கடத்தி விற்கப்பட்டுள்ளதை காவல்துறை அதிகாரி ஐயா பொன்.மாணிக்கவேல் குறிப்பிட்டதை எல்லாம் அறிந்து தான் பேசுகிறீரா ?
கடவுள் மறுப்பு நாத்திகம் பேசும் கும்பல் கோவிலுக்குள் நுழைந்து பாரம்பர்ய நடைமுறைகளை மரபுகளை மாற்றி கோவில் புனிதத்தை சீரழித்தது தமிழக அறநிலையத்துறை

கோவில்களில் மட்டுமே என்பதை எல்லாம் புரிந்து தான் பேசுகிறீரா ?
காதுகுத்த கட்டணம் காவடிவைக்க கட்டணம் அபிஷேகம் கட்டணம் அர்ச்சனை கட்டணம் விளக்கேற்ற கட்டணம் கடவுளை பார்க்கவே கட்டணம் நின்றால் கட்டணம் அமர்ந்தால் கட்டணம் என வசூல் வேட்டை நடத்தப்படுவது தமிழக அறநிலையத்துறை கோவில்களிலேயே

என்பதை உணர்ந்து தான் பேசுகிறீரா ?
அர்ச்சகர்களுக்கு ஆலயபணியாளர்களுக்கு போதிய சம்பளம் இல்லை. பல மாதம் சம்பள பாக்கி என வைத்து கொண்டு கோடிக்கணக்கான ரூபாயை சர்ச் புதுப்பிப்பதற்கும் பள்ளிவாசல் புதுப்பிப்பதற்கும் கொடுப்பது தமிழகத்தில் தான் ஆனால் சர்ச் பள்ளிவாசலில் இருந்து ஒருபைசா

அரசுக்கு வருமானம் வரவில்லை என்பதை தெரிந்து தான் பேசுகிறீரா ?
பல லட்சக்கணக்காண ஆலய நிலங்கள் திராவிட அரசியல்வாதிகளால் ஆக்கிரமிக்கப்பட்டு மீட்க வழியின்றி கிடப்பது தமிழகத்தில் தான் என்பதை அறிந்து தான் பேசுகிறீரா ?
தமிழகத்தில் பல ஆயிரம் அறநிலையத்துறை ஆலயங்கள் ஒரு வேளை பூஜை இன்றி,

பராமரிப்பின்றி பாழடைந்து இடிந்து புதர்மண்டி கிடக்கும் அவலத்தை தெரிந்து தான் பேசுகிறீரா ?
கோடிக்கணக்கில் உண்டியல் வருமானத்தை அள்ளிச்சென்றும் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் கூட செய்து தராத தமிழக அறநிலையத்துறை கோவில்களை புரிந்து தான் பேசுகிறீரா?
நெல்லையப்பர் வெள்ளித்தேர்

எரித்து சூறையாடப்பட்டதும் திருச்செந்தூர் வைரவேல் களவாடப்பட்டதும் சங்கரன்கோவில் கோமதியம்மன் வெள்ளி பல்லாக்கு மாயமானதும் பழனி நவபாஷான சிலை சுரண்டப்பட்டதும் இன்னும் ஏராளம் ஏராளம் தமிழக அறநிலையத்துறை கோவில்களில் தான் என்பதை தெளிந்து தான் பேசுகிறீரா ?
தமிழகத்தில் அறநிலையத்துறை
தமிழகத்தில் அறநிலையத்துறை
கட்டுப்பாட்டில் இல்லாத எத்தனை தனியார் கோவில்கள் முறையாக மிக சிறப்பாக நேர்மையான நிர்வாகத்தோடு நடைபெற்று வருகிறது அங்கெல்லாம் சென்று பேசி பல்லாயிரகணக்கில் தாங்கள் பணம் வசூலித்ததை தெரிந்து தான் பேசுகிறீரா ?
ஆடுக்கு தாடி
ஆலயத்திற்கு அறமில்லா துறை
ஆடுக்கு தாடி
ஆலயத்திற்கு அறமில்லா துறை
அறநிலையத்துறை அவலத்தை அடுக்கிட நான் தயார் விவாதிப்போம் வருவீரா ?
*கா.குற்றாலநாதன்*
வழக்கறிஞர்
நெல்லை
Note: இப்படி கைக்கூலிகள் கொன்டு ஹிந்துக்களை குழப்பி திசை திருப்புவதிள் திராவிடம் கில்லாடி.

Loading suggestions...