டான்
டான்

@don_of_gplus

11 Tweets 44 reads Feb 20, 2023
$10K வரை offer வந்துச்சு. இந்த மாதிரி இன்டர்வியூ கிளியர் செஞ்சு கொடுக்க. நாம தான் நீதி நேர்மையின் சிகரமாச்சே. வேண்டாம் என்று சொல்லிட்டேன்.
H4 EAD வந்த உடன் வெறும் அமெரிக்க தெலுங்கு மனைவிகளின் ரெஸ்யூம் தான் ஊர் முழுவதும் 9/10 resume fake.
இதில் ஒரு அம்மா என் கம்பெனியில் வேலை செய்வதாக வேறு சொல்லி இருந்தது. போட்டு இருந்த டெக் ஜாவா. எங்க கம்பெனியில் டாட் நெட் தவிர வேற டெக் உபயோகிப்பதில்லை. ஓபன் ஆ கேட்டேன். போனை கட் பண்ணிடுச்சு.
அது போல Doctored resume பார்த்த உடனே தெரிந்து விடும். ரெஸ்யூம் இல் எட்டு வருட அனுபவம் போட்டு இருந்தாலும் முதல் ப்ராஜக்ட் பற்றி கேட்காமல் நாலாவது ப்ராஜக்ட் பற்றி கேட்டால் உளற ஆரம்பித்து விடுவார்கள்.
இன்னொரு அனுபவம். நாங்கள் இன்டர்வியூ ஆரம்பிக்கும் போதே தனக்கு இன்டர்நெட் பிரச்சினை இருப்பாதாக சொல்லி விடுவார்கள். கேள்வி கேட்ட உடன் stutter ஆரம்பிக்கும். சரியாக 20 வினாடி கழித்து பதில் வரும். அப்போது எந்த பிரச்சினையும் இருக்காது.
ஒருவன் skype இல் ஆள் மாறாட்டம் செய்து தேர்வும் செய்யப்பட்டான். எட்டு வருட அனுபவம். ஒரு வாரம். visual studio install செய்ய தெரியவில்லை. ப்ராஜக்ட் ஓபன் செய்ய தெரியவில்லை. ஐந்து நாள் போன பின்பு திங்கள் கிழமை தரமான code ரிவ்யுக்கு அனுப்பினான்.
வீக்கெண்ட் இல் யாரோ அவனுக்கு கோட் அடித்து தரவார்கள் போல. அவனை அந்த திங்கள் அன்றே வேலையை விட்டு தூக்கியாச்சு. அதே போல, தெலுங்கர் டெஸ்ட் லீட் உதவியுடன் மனைவிகளை வேலைக்கு எடுக்க வைப்பார்கள். வரும் சம்பளத்தில் 20K test lead க்கு. ஒரு வருடம் அவன் சமாளிப்பான்.
on the job training! இந்த மாதிரி பல கதைகளை சொல்லிக் கொண்டே போகலாம்..
நீங்கள் அழைக்கும் நம்பர் google voice க்கு redirect ஆகும். அங்கு வேறு ஒரு நபர் / பெண் உங்களுக்கு பதில் அழைக்கும். 20 வருடம் முன்னரே நண்பர் ஒருவர் சொல்லியது. தெலுங்கு ஆட்களால் ஒரு ஃப்ராட் செய்ய முடியவில்லை என்றால் அதற்கு மேல் முயற்சி செய்வது வீண் என்று.
அந்த அளவுக்கு அவர்கள் செய்யும் ஃபோர்ஜரி வேலைகள் தெளிவாக இருக்கும். அதே போல பயமும் இருக்கவே இருக்காது. துப்பினா துடைத்துக் கொள்வேன் என்ற மோடில் இருப்பார்கள்.
அவர்களுக்குள் இருக்கும் ஒற்றுமை. அதை பாராட்டியே ஆக வேண்டும். அவர்கள் மக்கள் எல்லாரையும் கை கொடுத்து தூக்கி விடுவார்கள். மச்சான், மச்சினி , சகல பெரியம்மா பையன் சின்னம்மா பையன் என குடும்பமாய் migrate ஆவார்கள்.
அதே போல ஜாதி என்னும் சரடும் அவர்களை நெருக்கமாய் இணைத்து விடுகிறது.

Loading suggestions...