5 Tweets 27 reads Mar 26, 2023
கட்சி தீவை தமிழக அரசியல்வாதியும் முதலமைச்சரும் தாரவாத்தாங்களா????
1973-ல் இந்திய அரசாங்கம் கச்சத்தீவை இலங்கைக்கு அளிக்கும் முடிவிற்கு வந்த போது, முதல்வர் கருணாநிதி இந்திரா காந்தியை சந்தித்து எதிர்ப்பையும், கச்சத்தீவு இந்தியாவிற்கு சொந்தமானது என ஆதாரங்களுடன் அளித்தார்
1974 ஜூன் 28-ம் தேதி இந்தியா-இலங்கை ஒப்பந்தம் கையெழுத்தானது
ஜூன் 29-ம் தேதி தமிழகத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டம்.
ஆகஸ்ட் 21-ம் தேதி தமிழ்நாடு சட்டமன்றத்தில் கட்சித்தீவு இலங்கைக்கு தரக்கூடாது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
1975-ல் இந்தியாவில் அவசரநிலை பிரகடனத்தை(எமர்ஜென்சி)
1976 ஜனவர் 31-ம் தேதி கருணாநிதி தலைமையிலான தமிழ்நாடு அரசு கலைக்கப்பட்டது.
எமர்ஜென்சி சமயத்தில் 1976 மார்ச் 23 இந்தியாவிற்கும், இலங்கைக்கும் இடையே இரண்டாவது ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்த ஒப்பந்தத்தில் உள்ள சரத்தின் படி, இந்திய மீனவர்கள் மற்றும் மீனவப் படகுகளும் இலங்கையின் அனுமதியின்றி இலங்கைக் கடல் பகுதியில் மீன்பிடிக்க மாட்டார்கள் ” எனக் கூறியது.
1974 & 1976 ஒப்பந்தங்களின் மத்திய காங்கிரஸ் அரசு மூலம் கச்சத்தீவு இலங்கைக்கு கொடுத்தது
நீங்க சொன்னதை பார்த்தால் எமர்ஜென்சி யில் மத்திய அரசுக்கு இணக்கமாக இருந்த ஒரு அரசியல்வாதி தான் கச்சி தீவு போக காரணமாக இருந்திருப்பார். அவர்தான் கட்சிக்கு எதுவும் செய்யாமல் இருந்தார் @SabasKrish

Loading suggestions...