@tamil_shaivam @karthikjana இறுதியில் வாய்க்கும். ஆனால் இவ்வளவு காலத்தில் வாய்க்கும் எனக் கூற இயலாது. ஶிவனாராலோ அனந்தர் முதலியவராலோ தொழிற்படுத்தப்படும் அதிகாரம் நிறைந்த பத முக்தியானது எவராலும் (பரமஶிவனாலும் உட்பட) தொழிற்படுத்தப்படாத பரமுக்தியாகாது என்பது அடிப்படை ஸித்தாந்தக் கோட்பாடு.
@tamil_shaivam @karthikjana தொழிற்படுத்தப்படாத முக்தி் நிலையில் கூட ஏழுவகைகள் உள்ளன என்பது மாதங்க் பாரமேஶ்வராகம ஶ்ருதி வாக்யம். அதிலே ஆக உயர்ந்தது பரமஶிவனோடு ஸம நிலையில் இரண்டற ஸாயுஜ்யம் அடைதல்.
@tamil_shaivam @karthikjana மீதி ஆறில் உள்ளோரும் அவற்றிற்கும் கீழே உள்ள பரமந்த்ரேஶ்வரான 8 வித்யேஶ்வர, ஸப்தகோடி மந்த்ர, 118 அபரமந்த்ரேஶ்வர, 40 புவநேஶ்வர முதலிய பதங்களில் உள்ளோரும் உரிய காலத்தில@ பரமுக்தி அடைவர். அனந்தர் முதலிய வித்யேஶ்வர எண்மர் மஹாப்ரளயத்தின் போது அனந்தர் முன்னிலையிலுருக்க பரமுக்தி அடைவர்.
@tamil_shaivam @karthikjana See this. See nos. 1-7
Loading suggestions...