⚕️ Dr.BK
⚕️ Dr.BK

@ArasiyalKadai

17 Tweets 22 reads Jul 31, 2023
காலம் 1724
ஒரு மதம் அழிந்த கதை. இல்லை இல்லை ஒரு மதத்தை அழித்த கதை.
அழகான ஒரு நிலம் மக்கள் வாழ்வியல் அவர்களின் இலக்கியம் ஆதி மதம் அழித்த கதை . ஒற்றுமை நீங்க பிரிவினையை விதைத்த கதை இது. யார் பிரிந்தனர் ? எது அழிந்தது ? யார் அழித்தனர் ?
சமகாலத்தில் வெறும் 300 வருடத்திற்கு முன்பு நிகழ்ந்த கதை இது.
Kangleipak என்று ஒரு ஊரு இருந்தது. அந்த ஊரில் ஒரு ராஜா இருந்தார். அவர் Sanamahism என்று ஒரு ஆதி மதத்தை சேர்ந்த மன்னர். அந்த நிலமும் அதில் வாழ்ந்த மக்களும் நிம்மதியாக பல நூற்றாண்டுகள் வாழ்ந்து வந்தனர்.
அந்த நிலத்தில் இருந்த மக்களின் குழுக்களுக்கு இடையில் எந்த ஒரு வேற்றுமையும் இல்லாமல் நிம்மதியாக வாழ்த்து வந்தனர். காதல் திருமணங்கள் பிரதானம் . பெண்கள் அரசியலிலும் ஆதிக்கம் செலுத்திய செழிப்பான நிலம். @TruthNo_7 @Tr_Gayathri @KovaiHarish @RevanTalks @tweettopals @Amuthan4you
ஒரு நாள் மாலை பொழுது, சூரியன் மறைந்து கொண்டு இருந்த நேரம், ஒரு நாடோடி அந்த ராஜ்யத்திற்குள் நுழைந்தான். சூரியன் மறைந்தது. நடக்க போகும் நிகழ்வுகளை காண விரும்பாத சூரியன் போல அது மறைந்தே போனது. @tbstamilnadu @amdmksombu @venkat24_ @kalaignar_twitz @Nizam_Sulthan @Deivanai_3333
மறைந்தது சூரியன் மட்டும் அல்ல , அந்த ராஜ்யத்தின் நிம்மதியும்தான் என்று அப்போது அங்கு இருந்த மக்களுக்கு தெரியவில்லை .
நாடோடியின் பெயர் Shantidas Adhikari . அட உற்று பார்த்தல் அது நாடோடி இல்ல , பிழைப்பை தேடி ஓடி வந்து இருக்கும் ஒரு பார்ப்பனர்.
இன்றய வங்கத்தில் இருந்து பிழைக்க வழி இல்லாமல் Kangleipak வரை வந்து இருக்கிறார் அந்த பிராமணர். நாடோடியாக வந்து இருந்த அந்த பார்ப்பனரை, தங்கள் நிலத்திற்கு வந்து உள்ள விருந்தாளியாக மதித்து அந்த நல்ல உள்ளம் நிறைந்த மக்கள் அவருக்கு வேண்டிய உதவிகளை செய்தனர்.
அந்த பார்ப்பனருக்கு தேவையான அணைத்து அத்தியாவசிய தேவைகளையும் அந்த மக்கள் பார்த்துக்கொண்டனர். ஆனால் புத்தி என்று ஒன்று இருக்கதானே செய்யும். அந்த ஆரிய மரபணு புத்தி. அந்த அழகிய அது மதம் அவர் கண்களை உறுத்தியது.
அந்த அழகிய வாழ்வியல் அந்த பார்ப்பனர் கண்களை உறுத்தியது. அந்த மக்கள் செய்த உதவிகளை மறக்க வைத்தது. நன்றி மறந்தார் ( அந்த இனத்திற்கு இருக்குமா என்று தெரியவில்லை ) . ஒரு திட்டம் உதயமானது .
ஒரு கதை எழுதினர். வைணவ கதை . அர்ஜுனன் அரசனின் மூதாதை என்று மாற்றப்பட்டன. கிருஷ்ணன் அரச வம்சத்தின் காக்கும் கடவுள் என்று புனையப்பட்டான். அந்த கதைக்கு பெயர் Bijoy பாஞ்சாலி . மஹாபாரதம் திணிக்கப்பட்டது. சரி இப்போ கதை ready ஆகிவிட்டது. அடுத்து ?
அந்த மன்னனை சென்று சந்தித்தார் Shantidas Adhikari . மன்னா நீ எப்பேர்ப்பட்ட வம்சம் தெரியுமா ? உன் தலைக்குள் யார் இருக்காரு தெரியுமா என்று மன்னனின் மண்டையை கழுவினார். அடுத்து நீ உன் மதம் என்று எதோ ஒரே பின்பற்றுகிறார். அதை விடு. வைணவம் தான் உன் மதம். Bijoy பாஞ்சாலி தான் உன் நூல்.
உன் மத நூல் பொய்யானது என்று அவனுக்கு மத வெறியை ஏற்றினார் Shantidas Adhikari என்னும் பார்ப்பனர். ஒரு குழுவை சேர்ந்த மன்னனான அவன் இவர் சொற்களில் மயங்கி வைதீக மதத்தை தழுவினான். தன இன மக்களை வைதீக மதத்திற்கு கட்டாயபடுத்தி மாற்றினான் .
பார்ப்பனிய படிநிலையை பிரகடன படுத்தினார்கள் பார்ப்பனர்கள். அந்த இன மக்கள் சூத்திரர்களாக அறிவிக்க பட்டனர். மன்னன் சத்திரியனானான். மதம் என்னும் மிருகம் அங்கு தனது கொடூர முகத்தை காட்ட துவங்கியது.
மற்ற இரு வேறு இனங்களும் இந்த கதையை ஏற்க மறுத்தனர். அவர்கள் ஹிந்து மத விரோதிகளாக பார்ப்பனர்களால் மாற்றப்பட்டனர். அந்த மன்னன் வேறு யாரும் இல்லை , Pamheiba மெய்தி இன மன்னன் தான். மெய்தி இனம் வைதீக மதத்திற்கு மாறியது. பார்ப்பனீயம் பரவியது.
குக்கி மற்றும் நாக இனம் காடுகளுக்கு உள்ளே முடங்கி போனது. வேட்டையாடபட்டது. அது மட்டுமா , மெய்தி இன மக்களின் ஆதி நூல்களை , அவர்களின் காப்பியங்களை , காவியங்களை , புனித நூல்களை தீயில் போட்டு எரித்தனர் பார்ப்பனர்கள்.
மெய்தி இனம் மொழி அற்ற , பாரம்பரியம் அற்ற, வரலாறு அற்ற இனமாக மாற்றப்பட்டது. பார்ப்பனியத்தின் அடிமையாக மாற்றப்பட்டது.
300 வருடங்களாக அந்த மெய்தி இன மக்களின் மூலையில் அவர்கள் மேலானவர்கள் , குக்கி மற்றும் நாக வைதீக மதத்திற்கு எதிரானவர்கள் என்ற விஷத்தை விதைத்து பார்ப்பனீயம். பார்ப்பனிய விஷம் .
ஒரு நிலத்தில் பார்ப்பனீயம் நுழைந்தால் அந்த இனம் எப்படி அழியும் , அந்த நிலம் எப்படி அழியும் அவர்கள் வரலாறு எப்படி அழியும் என்பதற்கு இதுவே சமகால சான்று .
பார்ப்பனீயம் என்னும் விஷம்

Loading suggestions...