அழைப்பாகவும் கருதப்படுகிறது
*அந்தி ஈசல் பூத்தால் அடை மழைக்கு அச்சாராம்
மாலை வேளையில் பூமியானது குளிர்ச்சி அடையும் போது இந்த ஈசல்கள் வெளியே வருகிறது அந்த குளிர்ச்சி என்பது மழை வருவதற்கான அறிகுறியாகவும் உள்ளதால் இந்த ஈசல்கள் வெளியே வருகின்றன
*தும்பி பறந்தால் தூரத்தில் மழை+

தட்டான்கள் வயல்வெளிகளில் மழை வருவதை பூமியின் குளிர் தன்மையை அறிந்து மொத்தமாக பறக்கும் அதனை பார்த்த பெரியோர்கள் மழை வரும் என்று அறிந்து கொண்டனர்
*எறும்பு ஏறில் பெரும் புயல்
எறும்புகள் அமைத்திருக்கும் இடத்தில் இருந்து கூடுகளில் இருந்து தனது சேமித்து வைத்திருந்த உணவுப் பொருட்களை+

எடுத்துக்கொண்டு வெளியே வந்து மர இலைகள் அல்லது பாதுகாப்பு இடங்களில் உணவுகளை சேமிக்கும் பொழுது மழை வரும் என்று கூறப்படுகிறது
*மார்கழி மழை மண்ணுக்கு உதவாது
மார்கழி மாதத்தில் அறுவடை செய்யும் நேரத்தில் மழை பெய்தால் அந்த அறுவடை பயிர்கள் அறுவடை செய்த மகசூல் வீணாகும் என்பதால் +

மார்கழி மழை மண்ணுக்கு உதவாது என்று கூறினார்கள்.
*தை மழை நெய் மழை
தை மாதத்தில் பயிர்கள் விதைகள் விதைக்கப்பட்டிருக்கும் அந்த நேரத்தில் சிறிது அளவு பெய்யக்கூடிய மழையானது அந்த பயிர்கள் வளர்வதற்கு ஒரு டானிக் போன்றது என்பதால் தை மழை நெய் மழை என்றார்கள் மனிதர்கள் உணவில்
நெய் +

சேர்த்து சாப்பிடுவதால் உடலுக்கு வலு சேர்க்கும் என்பது போல இந்த தை மழையும் பயிர்களுக்கு நெய் மழை என்று கூறினார்கள்
*மாசிப்பனி மச்சையும் துளைக்கும்
மாசி மாதத்தில் பெய்யக்கூடிய பனியானது வீட்டில் மேய்ந்திருக்கும் கூரையையும் குளிர்வித்து நாம் படுத்திருக்கும் தரையையும் +

குளிர்விக்கும், மற்றும் அழுத்தமான முகடுகளாக இருந்த பொழுதும் அதையும் தாண்டி வீட்டிற்கு உள்ளேயும் ஈரம் காக்கும் என்பதாலும் இது போல் கூறப்படுகிறது.
*தையும் மாசியும் வீடு மேய்த்து உறங்கு
தை மாசி மாதங்களில் பெய்யக்கூடிய பனியானது நம் வீடுகளுக்குள்ளும் படுத்திருக்கும் தரை வரையில் +

உள்ளே விழுந்து விடாமல் இருப்பதற்காக இந்த மாதங்களில் வீடுகளை மேய்ந்து உறங்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது.
இன்றைய காலகட்டத்தில் அது இதற்கு சொல்ல முடியாது காரணம் நாம் அனைவரும் பெரும்பாலும் கூரை வீடுகள் இல்லாமல் கான்கிரீட் வீடுகளில் உள்ளதால் இன்றைய நிலையில் இந்த பழமொழி+

பெரும்பாலும் உதவாது
*புத்துகண்டு கிணறு வெட்டு
பெரும்பாலும் பூமியில் அதிக நீரோட்டமானது கரையான் புற்றுக்கள் அமைந்திருக்கும் இடங்களை சுற்றி இருக்கும் என்பதால் புற்றுக் கண்டு கிணறு வெட்டு என்று கூறினார்கள்.
*வெள்ளமே ஆனாலும் பள்ளத்தே பயிர்செய்
பள்ளத்தில் தண்ணீர் தங்கும் +

என்றாலும் பள்ளமான இடத்தில் பயிர்களுக்கு தேவையான தண்ணீர் கிடைக்கும் என்பதால் இப்படி சொல்லி உள்ளார்கள்
*காணி தேடினும் கரிசல்மண் தேடு
கொஞ்சம் இடம் வாங்கினாலும் வேளாண்மை செய்ய உகந்த இடமான கரிசல் மண் உள்ள நிலமாக வாங்க வேண்டும் என்று சொல்லி உள்ளார்கள்
*களர் கெட பிரண்டையைப் புதை+

கலர் அமிலத்தன்மை கொண்ட நிலத்தினை மாற்ற பிரண்டையை புதைத்து வைத்தால் அது பரவி அந்த அமிலத்தின்மையை மாற்றும் என்று கூறினார்கள்
*கெட்ட நிலத்துக்கு எட்டு வன்னி கெட்டகுடும்பத்துக்கு எட்டு வெள்ளாடு
கெட்ட நிலம் என்றால் விவசாய பயிர்கள் செய்ய முடியாது அமில தன்மை கொண்ட இடங்கள் உள்ள +

பகுதியை மாற்ற வன்னி மரங்களை வைத்தால் அந்த வன்னி மரங்கள் மூலம் காற்றில் உள்ள நல்ல பாக்டீரியாக்களை தனது வேர்களின் மூலம் வேறு முடிச்சுகள் வழி அந்த மண்ணுக்குள் போவதுடன் இலைகள் மூலமும் அந்த மண்ணை குப்பையாக்கும் தன்மை கொண்டது என்பதால் இந்த வன்னி மரத்தை நடவு செய்ய சொல்லி இருக்கிறார்கள்+
கெட்ட குடும்பம் என்பது வறுமையில் வாடும் நிலம் இல்லாமல் வறுமையில் வாடும் குடும்பத்தினருக்கு எட்டு வெள்ளாடுகள் வைத்து வளர்த்து வந்தால் அவர்கள் வாழ்வில் வளம் காண்பார்கள் என்பதால் கூறப்படுகிறது
*நன்னிலம் கொழுஞ்சி நடுநிலம் கரந்தை கடைநிலம் எருக்கு
நல்ல நிலத்தில் கொழிஞ்சி பயிர்களை +

பயிர் செய்தாலும்
நடுநிலம் என்று சொல்லக்கூடிய பகுதியில்தக்கை பூண்டு போன்ற பயிர்களை நடவு செய்து மடக்கி உழவு செய்து பயிர் செய்ய வேண்டும் என்றும் எதுவுமே விலையவில்லை சத்துக்கள் இல்லாத நிலத்தில் எருக்கஞ்செடி களை போட்டு உழவு செய்து பயிர் செய்தால் நன்றாக வளரும் என்றும் சொல்லி +

உள்ளார்கள்
*நீரும் நிலமும் இருந்தாலும் பருவம் பார்த்து பயிர் செய்
நீரும் நிலமும் இருந்தாலும் பருவம் பார்த்து பயிர் செய்ய வேண்டும் இல்லையெனில் விளைச்சல் காண முடியாது என்பதால் சொல்லி உள்ளார்கள்
* ஆடிப்பட்டம் பயிர் செய்
ஆடிப்பட்டத்தில் பயிர் செய்வதால் போதுமான நல்ல விளைச்சல்+

தரும் என்பதால் ஆடிப்பட்டத்தில் பயிர் செய்ய வேண்டும் என்று கூறப்படுகிறது இந்த நேரத்தில் மழையும் பெய்யக்கூடும் பயிர்களுக்கு தேவையான நீரும் கிடைக்கும் என்பதை கணக்கிட்டு கூறப்படுகிறது
*விண் பொய்த்தால் மண் பொய்க்கும்
விண் என்பது வானம் மழை பெய்யாது போனால் மழை பொழிவு இல்லாமல் போனால்+

மண்ணில் நாம் செய்ய க்கூடிய பயிர்கள் விளைச்சல் தராது என்பதால் இப்படி கூறப்படுகிறது
*மழையடி புஞ்சை மதகடி நஞ்சை
மழை நீரை நம்பி உள்ள சமவளி பகுதியை பயிர் செய்யக்கூடிய இடங்களுக்கு புஞ்சை என்றும் நீர் நிலைகள் அடி பக்கங்களில் அமைந்துள்ள பகுதியை புஞ்சை என்றும் கூறப்படுகிறது.+

களரை நம்பி கெட்டவனும் இல்லை மணலை நம்பி வாழ்ந்தவனும் இல்லை
கலர் நிலமானது செம்மண் பகுதிகள் ஏனைய மண் பகுதிகள் மழை நீர் சேமிக்கப்பட்டு அந்த பகுதியில் நீரனது இருக்கும் தண்ணீரை பூமிக்கு கீழே விட்டு விடாது எளிதாக அந்த மண்ணிலே இருக்கும் பயிர் செய்யும் போது அந்த பயிர்களுக்கு கிடைக்கும் +

என்பதாலும்
மணல் பகுதிகளில் பயிர் செய்தால் மழை பெய்யக்கூடிய நீரானது தண்ணீரில் தேக்கி வைத்துக் கொள்ளும் தன்மை இல்லை என்பதால் இப்படி கூறப்படுகிறது பதிவு செய்து விளைவிக்க முடியாது என்பதால் எப்படி கூறப்படுகிறது
* உழவில்லாத நிலமும் மிளகில்லாத கறியும் வழ வழ
உழவு செய்யாமல் பயிர் +

செய்தால் பலன் தராதோ அது போல மிளகு சேர்க்காத உணவு நோய் எதிர்ப்பு சக்தி தராதாம்
*அகல உழவதைவிட ஆழ உழுவது மேல்
வேளாண்மை செய்யும் போது உழவு செய்யும் போது ஆழாமாக உழவு செய்தல் மழைநீரும் பூமிக்குள் செல்லும் பயிர்களுக்கு தேவையான நீரும் கிடைக்கும் அகலமாக உழவு செய்தல் இடைவெளி அதிகம் +

இருக்கும் போது களைகள் தான் அதிகம் வரும் என்பதால் கூறப்படுகிறது
*புஞ்சைக்கு நாலுஉழவு நஞ்சைக்கு ஏழு உழவு
புஞ்சை நிலத்தைவிட நஞ்சைக்கு அதிகம் உழவு செய்தல் தான் மண் இருக்கம் விலகி மண் பொதுபொதுப்பு தணமை அதிகரிக்கும் அதனால் பயிர்கள் நன்றாக வளரும்
*குப்பை இல்லாத வெள்ளாமை சப்பை+

எரு இடதா நிலையில் பயிர்கள் செய்யும் போது செழிப்பான முறையில் வளராது என்பதால் கூறப்படுகிறது
*ஆடுபயிர் காட்டும் ஆவாரை கதிர் கட்டும்
ஆட்டு சானம் பயிரை வளர்ச்சி அடைய செய்யும் அவரை இலைகளை பூமியில் பதிக்கும் போது அதில் விளையும் தானியம் நல்ல முதிர்ச்சியுடன் இருக்கும்
*கூளம் பரப்பி +

கோமியம் சேர்
கூளம் மற்ற இலைதளைகளை சேமித்து அதன் மீது மாட்டு கோமியம் தெளித்து வைக்க அவைகள் குப்பையாக்கும்
*ஆற்று வண்டல் தேற்றும் பயிரை
ஆற்று வண்டல் குளத்தில் உள்ள வண்டலை நிலத்தில் சேர்க்கும் போது பயிர்களுக்கு அது உரமாக இருக்கும்
*நிலத்தில் எழுத்த பூண்டு நிலத்தில் மடிய +

வேண்டும்
நிலத்தில் பசுந்தாள் பயிர்கள் ஆனா தக்கைபூண்டு போன்ற இளைதளைகளை மடக்கி உழவு செய்தல் மண்ணுக்கு உரமாக அமையும்
*காய்ச்சலும் பாய்ச்சலும் வேண்டும்
பயிர்களுக்கு நீர் ஆனாது அதிகமாகவும் விடவும் கூடாது குறைவாகவும் கொடுத்தால் பயிர்கள் நல்ல விளைச்சல் தராது
*தேங்கி கெட்டது நிலம் +

தேங்காமல் கெட்டது குளம்
பயிர் செய்த நிலத்தில் அதிகமாக தண்ணீர் இருந்தால் பயிர்கள் கெட்டுவிடும் அது போல நீர் நிலைகளில் தண்ணீர் தேக்கி வைக்காவிட்டால் பூமியில் நீர் மட்டம் குறைந்து மக்கள் விவசாயம் பாதிக்கும்
*கோரையை கொல்ல கொள்ளுப்பயிர் விதை
நிலங்களில் களைகளான இந்த பயிர்கள் +

இல்லாமல் போகவும் நிலம் பயன்பெற இதனை பயிர் செய்தால் பலன் தரும்
*சொத்தைப்போல் விதையை பேனவேண்டும்
தற்போது மரபணு மாற்றப்பட்ட விதைகள் மூலம் பல்வேறு வகையான நோய் வருகிறது ஆகையால் பாராம்பரிய உடலுக்கு சத்து தரும் பாராம்பரிய விதைகளை பாதுக்காக்க வேண்டும்
*விதை பாதி வேலை பாதி
ஆல் பாதி +

ஆடை பாதி என்பார்கள் அதுபோல விதையை விதை நேர்த்தி செய்வதில் பயிர் செய்து வளர செய்வதில் கவனமாக இருக்க வேண்டும் என்பதற்காக
கூறப்படுகிறது முளைப்பாரி இதற்காக தான் கொண்டாடப்படுகிறது
*காய்த்த வித்திற்கு பழுதில்லை
விதைகளை பாதுகாப்பு செய்யும் போது ஈரப்பதத்துடன் பாதுகாத்தால் பூஞ்சானம் +

கொண்டு விதைகள் பாதிக்கப்படும் ஆகையால் நன்றாக காய வைத்து பாதுகாக்க வேண்டும் என்பதால்
கூறப்படுகிறது
*பாழில் போட்டாலும் பட்டத்தில் போடு
சத்து என்றாலும் அது தேவைப்படும் நேரத்தில் தான் வேண்டும் அது போல பருவம் தவறி பயிர் செய்தால் பாதிக்கும்
*கோப்பு தப்பினால் குப்பையும் பயிராகாது +

பருவநிலை மாறி பயிர் செய்தாலும் எவ்வளவு சத்தான உணவுகள் கொடுத்தாலும் அது கெட்டுவிடும்
*ஆடி ஐந்தில் விதைத்த விதையும் புரட்டாசி பதினைந்தில் நட்ட நடவும் பெரியோர்கள் வைத்த தனம்
ஆடி மாதத்தில் விதைகள் விதைத்து புரட்டாதி மாதத்தில் நடவு செய்தால் தான் விளைச்சல் எடுக்கும் போதும் நன்றாக +

எடுக்க முடியும்
*கலக்க விதைத்தால் களஞ்சியம் நிறையும் அடர விதைத்தால் போர் உயரும்
ஒவ்வொரு பயிருக்கும் ஒவ்வொரு இடைவெளி வேண்டும் அப்போதுதான் விளைச்சல் சரியாக இருக்கும் என்று கூறப்படுகிறது அதற்கு சான்றாக நடவுக்கு நண்டோட வாழைக்கு வண்டியோட தென்னைக்கு தேரோட என்றும் பழமொழியும் உண்டு+

*விதைகள் ஆழப் புதைப்பது பழுதாம்
ஆயிரம் கால பயிர் நெல்லுக்கு ஒரு அந்து
ஒவ்வொரு விதைகளுக்கும் விதைகளுக்கு தகுந்தவாறு பதியம் செய்ய வேண்டும் கூட செய்தால் அந்த விதைகள் அழுகிவிடும் என்பதால் கூறப்படுகிறது
ஆடியில் காற்று அடித்தால் ஐப்பசியில் மழை பொழியும்
ஆடி மாதத்தில் காற்று +

அடிப்பதால் பூமி குளிர்வித்து அடுத்து வரும் மாதங்களில் மழை பொழிய வாய்ப்பாக அமையும் .
படித்தவர்கள் அனைவருக்கும் மிக்க நன்றி 🙏🏻🙏🏻🙏🏻
தொகுத்தவர் : Thangakannan + Inba

Loading suggestions...