திறந்ததோடு தோட்டத்திற்குள் ஓய்வுக்கு சென்றுவிட்டார். CMBT குறித்த எந்த ஆய்வோ, வசதிகள் மேம்பாடோ நடைபெறவே இல்லை.
2006ல் மீண்டும் ஆட்சிக்கு வந்த கலைஞர் சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தை கொண்டுவந்தார். பணிகள் துவங்கப்பட்டன.
2011ல் திரும்பவும் அதிமுக ஆட்சி.
2006ல் மீண்டும் ஆட்சிக்கு வந்த கலைஞர் சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தை கொண்டுவந்தார். பணிகள் துவங்கப்பட்டன.
2011ல் திரும்பவும் அதிமுக ஆட்சி.
சென்னைக்கு மெட்ரோ ரயில் தேவையில்லை, மோனோ ரயில் தான் வேண்டும் என்று ஒரு அறிவிப்பு தந்துவிட்டு மீண்டும் தோட்டத்திற்குள் ஓய்வுக்கு சென்றுவிட்டார். மோனோ ரயில் தொடங்கப்படவே இல்லை, ஏற்கனவே நடந்து வந்த மெட்ரோ ரயில் பணிகள் தாமதப்படுத்தப்பட்டன.
அப்படி இப்படி தடவி தவழ்ந்து பொதுமக்களுக்கான இலவச முதல் சோதனை ஓட்டம் 2015ல் தான் நடந்தது. ஏற்கனவே திமுகவால் தீட்டமிடப்பட்ட வழிகளில் மட்டுமே பணிகள் நடந்ததே தவிர,வேறு எந்த புதிய வழித்தடத்துக்கான வேலைகளும் தொடங்கப்படவே இல்லை.
10 ஆண்டுகள் இப்படி பாழாய் போன பின்னர்,
10 ஆண்டுகள் இப்படி பாழாய் போன பின்னர்,
2021ல் மீண்டும் திமுக ஆட்சி. கிண்டி - பூந்தமல்லி, கிண்டி - போரூர், வடபழனி - பூந்தமல்லி, மாதவரம் - சோழிங்கநல்லூர் என்றெல்லாம் புதிய வழித்தடங்கள் திட்டமிடப்பட்டு உருவாக்கப்படுகின்றன.
திமுக தொடங்கிய மெட்ரோ ரயில் திட்டத்தை, அதிமுக அவர்கள் ஆண்ட 10 ஆண்டுகளில்
திமுக தொடங்கிய மெட்ரோ ரயில் திட்டத்தை, அதிமுக அவர்கள் ஆண்ட 10 ஆண்டுகளில்
அதே வேகத்தில் தொடர்ந்திருந்தால், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் எல்லாம் மெட்ரோவில் இணைந்திருக்க கூடும். ஒட்டுமொத்த செலவும் குறைவாகியிருக்கும். தமிழ்நாட்டுக்கு தான் அந்த கொடுப்பினை இல்லை.
இன்று கிளம்பாக்கம் குறித்து கூப்பாடு போடும் ஊடகமோ...பத்திரிக்கையாளனோ...சமூக ஆர்வலனோ...
இன்று கிளம்பாக்கம் குறித்து கூப்பாடு போடும் ஊடகமோ...பத்திரிக்கையாளனோ...சமூக ஆர்வலனோ...
அரசியல் விமர்சகனோ...நடுநிலைநக்கியோ...2011 தொடங்கி 2021 வரை என்றாவது ஒரு நாள் இதையெல்லாம் கேள்வி கேட்டிருப்பார்களா என்று சிந்தித்துப்பாருங்களேன்.
இந்த கிளம்பாக்கமே அதிமுக ஆட்சியில் அடிக்கல் நாட்டப்பட்டு, நத்தை வேகத்தில் ஊர்ந்துக் கொண்டிருந்தாலும்
இந்த கிளம்பாக்கமே அதிமுக ஆட்சியில் அடிக்கல் நாட்டப்பட்டு, நத்தை வேகத்தில் ஊர்ந்துக் கொண்டிருந்தாலும்
இவர்கள் வாய்மூடி மவுனமாகவே வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார்கள்.
அங்கு வேலைகளை வேகப்படுத்தி, பணி முடித்து, குறைகள் நீக்கி, அதை முழுமையாக மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர திமுக தான் ஆட்சிக்கு வரவேண்டியிருக்கிறது.
அது மட்டுமா?
தாங்கள் திட்டமிட்ட கிளம்பாக்கம்
அங்கு வேலைகளை வேகப்படுத்தி, பணி முடித்து, குறைகள் நீக்கி, அதை முழுமையாக மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர திமுக தான் ஆட்சிக்கு வரவேண்டியிருக்கிறது.
அது மட்டுமா?
தாங்கள் திட்டமிட்ட கிளம்பாக்கம்
பேருந்து நிலையத்துக்கு அருகே செல்லும் சென்னை - செங்கல்பட்டு மின்சார ரயில் மார்க்கத்தில் ஒரு புதிய ரயில் நிலையத்தை உருவாக்க வேண்டும், சென்னை மெட்ரோவை கிளம்பாக்கம் வரை நீட்டிக்க வேண்டும் என்ற குறைந்த பட்ச அறிவு கூட இல்லாமல் தான் இவர்கள் ஆட்சி செய்திருக்கிறார்கள்.
இப்போ அந்த ரயில்
இப்போ அந்த ரயில்
நிறுத்தம் உருவாக ஒன்றியம் பணம் தராத நிலையில், திமுக அரசு தானே பணம் ஒதுக்கி அதற்கான வேலைகளை தொடங்கியிருக்கிறது. தொடர்ச்சியாக சென்னை மெட்ரோவை புதிய பேருந்து நிலையம் வரை நீட்டிக்கும் வரைவு திட்டத்தை தயாரித்து ஒன்றியத்தின் அனுமதிக்கும், நிதி ஒதுக்கீட்டுக்கும் அனுப்பிவைத்திருக்கிறது.
இதையெல்லாம் கவனித்து, நிகழ்வுகளை தேடி சேகரித்து எழுதி, மக்களிடம் விழிப்புணர்வை ஊட்டவேண்டிய ஊடகங்கள் மெட்ரோ இல்லாமல் ஏன் புதிய பேருந்து நிலையத்தை திறந்தீர்கள் என்று குருட்டுத்தனமாக கேள்வி எழுப்பி கொண்டிருக்கிறது.
மெட்ரோ ரயில் திட்டமே தீண்டாமையின் மறுவடிவம் தான், பாதுகாப்பு சோதனை, டிக்கெட் விலை என்று சாமானியர்கள் போக முடியாதபடி செய்துவிட்டார்கள் என்று இதுகாறும் கூவிவந்த நீலசங்கி கோஷ்டிகள் எல்லாம் ஊடகங்களின் மெட்ரோ பல்லவியையே பாடிக்கொண்டிருக்கின்றனர்.
~ A Sivakumar (fb post)
~ A Sivakumar (fb post)
Loading suggestions...