#*இலங்கையில்
அண்ணல்காந்தி*
————————————
இலங்கைக்கு உத்தமர் காந்தி சென்றார். அன்றைக்கு இலங்கையும் விடுதலை பெறவில்லை, இந்தியாவும் விடுதலை பெறவில்லை. விடுதலைக்கு முன்பே இலங்கையில் என்ன நடக்கிறது என்று அவர் தெரிந்துகொள்ள சேலம் வரதராஜுலு நாயுடு அவர்களை அனுப்பினார். அவர் தமிழ்நாடு

காங்கிரஸ் கமிட்டித் தலைவராகவும் இருந்தவர். அவர் காங்கிரஸ் கமிட்டி தலைவர், பெரியார் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியினுடைய காரிய தர்சி என்ற பொறுப்பில் இருந்தார். அன்றைக்கு சேலத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அலுவலகம் அமைந்திருந்தது. வரதராஜுலு நாயுடு இலங்கைக்குச் சென்று விட்டு,
அங்குள்ள வடக்கு, கிழக்கில் உள்ள பூர்வீக தமிழர்கள் ஆனாலும் சரி, இந்திய வம்சாவழி தோட்டத்தொழிலாளர் ஆனாலும் சரி சிக்கலில் இருக்கிறார்கள் என்ற தகவலை அறிக்கையாக காந்தி அவர்களிடம் தந்தார். அதற்கு பிறகுதான் காந்தி இலங்கைக்கு சென்று பல்வேறு பகுதிகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
அதன் பின் பண்டிதர் நேரு இலங்கைக்குச் சென்றார். நேரு சென்றபொழுது சிங்களர்கள் பிரச்சினை எழுப்பினார்கள். ஏ.கே.கோபாலன் மே தின விழாவிற்கு கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அழைக்கப்பட்டு, அங்கே பேசப் போகும் போது, கழிமுக திடலில் பேச விடாமல் சிங்களர்கள் சிக்கலை உருவாக்கினார்கள். அதேபோலவே
ராஜீவ்காந்தி இந்திய-இலங்கை ஒப்பந்தத்திற்கு சென்ற போதும், அவரை சிங்கள ராணுவத்தினர் தாக்கக் கூடிய அளவுக்கு, ராணுவ அணிவகுப்பு மரியாதையில் நடந்ததெல்லாம் அனைவருக்கும் தெரியும். நேருவை பேச விடாமல் தடுத்தார்கள். ஏ.கே.கோபாலன் மீது கல் வீசப்பட்டது. ராஜீவ்காந்தி தாக்கப்பட்டார். தமிழர்கள்
தேசத்தந்தை, தேசத்தந்தை என்று அழைத்தது எல்லாம் உண்டு. இந்த படத்தில் இருப்பது யாழ்ப்பாணத்திற்கு சென்றபோது, ரயிலில் வண்டியில் இருந்து இறங்கும் காட்சி, யாழ்ப்பாண ரயில் நிலையத்தில் எடுக்கப்பட்டது.
Mahatma Gandhi paid a historic visit to Ceylon in 1927. On his first and only visit
Mahatma Gandhi paid a historic visit to Ceylon in 1927. On his first and only visit
to the island, he was invited to Chilaw by the famed freedom fighters of Sri Lanka, Charles Edgar Corea and his brother Victor Corea. In addition to Chilaw, Mahatma Gandhi had visited Colombo, Kandy, Galle, Jaffna, Nuwara Eliya, Matale, Badulla, Bandarawela, Hatton and Point
Pedro during his three-week-long visit to Sri Lanka and made many speeches to Sri Lankan audiences. During his stay in Ceylon he also visited the schools established by the Buddhist Theosophical Society in Ceylon namely Ananda College in Colombo, Mahinda College in Galle and
Dharmaraja College in Kandy.
••••
நன்றி-சர்வோதயம் (இதழில்)
காந்தியின் வருகையும் இலங்கைத் தமிழ்ப் பெண்களின் சுதந்தர நோக்கும்!
- முனைவர்ச.மனோன்மணி
(துணைத்தலைவர், யாழ்ப்பாணம் தமிழ்ச்சங்கம், இலங்கை.)
காந்தி என்ற சொல் இன்றும் பலருடைய நினைவிலே பதிவாகி உள்ளது. ‘மகாத்மா காந்தி’

என்ற சிறப்புப் பெயர் உலகத்தவரால் நினைவு கூரப்படுவது. இச்சிறப்பானப் பெயரைப் பெற்றவருடைய இயற்பெயர் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி என்பதாகும்.
இவருடைய தோற்றம் இந்தியாவில் குஜராத் மாநிலத்தில் உள்ள போர்பந்தர் என்னும் ஊரில் நடந்தது. உத்தம் சந்த் கரம்சந்த் காந்திக்கும் புத்லிபாய்க்கும்
இவருடைய தோற்றம் இந்தியாவில் குஜராத் மாநிலத்தில் உள்ள போர்பந்தர் என்னும் ஊரில் நடந்தது. உத்தம் சந்த் கரம்சந்த் காந்திக்கும் புத்லிபாய்க்கும்
மகனாகப் பிறந்தார். 13 வயதிலே கஸ்தூரிபாயைத் திருமணம் செய்தார். இளமையிலே தந்தையை இழந்து விட்டார். எனினும் இங்கிலாந்து சென்று வழக்குரைஞர் கல்வித்தகைமை பெற்றார். எனவே அவருடைய கல்வித்தளம் அந்நிய நாடாகவே அமைந்தது.
வழக்கறிஞராக இந்தியாவிலே பணி செய்ய அவருக்குச் சில தடைகள் ஏற்பட்டன.
வழக்கறிஞராக இந்தியாவிலே பணி செய்ய அவருக்குச் சில தடைகள் ஏற்பட்டன.
அவ்வேளையில் தென்னாப்பிரிக்காவிலிருந்த குஜராத்தி நிறுவனம் சட்ட உரிமை வழக்குகள் தொடர்பாகக் காந்தியின் பணியை நாடியது.
எனவே பணி நிலையிலும் காந்தி பிறநாடு செல்ல நேர்ந்தது. 1869-ம் ஆண்டு பிறந்த காந்தி 1888-ம் ஆண்டு இங்கிலாந்து சென்று 1891-ம் ஆண்டுவரை வாழ்ந்தார். 1893-ம் ஆண்டு
எனவே பணி நிலையிலும் காந்தி பிறநாடு செல்ல நேர்ந்தது. 1869-ம் ஆண்டு பிறந்த காந்தி 1888-ம் ஆண்டு இங்கிலாந்து சென்று 1891-ம் ஆண்டுவரை வாழ்ந்தார். 1893-ம் ஆண்டு
தென்னாப்பிரிக்காவில் வாழத் தொடங்கிய போதுதான் காந்தி இனவெறியை வாழ்க்கையில் நன்கு உணர்ந்து கொண்டார்.
அங்குதான் 'சத்தியாக்கிரகம்' என்ற போராட்ட முறையை முதன்முதலாக மேற்கொண்டார். மக்களின் துயர்போக்க மக்களோடு இணைந்து தாமும் அமைதியாகச் செயற்பட முனைந்தார். 1894ஆம் ஆண்டு 'நேட்டால் இந்திய
அங்குதான் 'சத்தியாக்கிரகம்' என்ற போராட்ட முறையை முதன்முதலாக மேற்கொண்டார். மக்களின் துயர்போக்க மக்களோடு இணைந்து தாமும் அமைதியாகச் செயற்பட முனைந்தார். 1894ஆம் ஆண்டு 'நேட்டால் இந்திய
காங்கிரஸ்' என்ற பெயரின் கட்சியைத் தொடங்கி மக்களை உரிமைக்காக ஒற்றுமையோடு செயற்படத்தூண்டினார். இந்தியா விடுதலையைப் பெற வழியமைத்தார்.
இந்தக் கட்டுரை காந்தியின் இலங்கை வருகை பற்றிய சிறிய குறிப்புரையாகவே அமைய உள்ளது. அண்டை நாடான இலங்கைக்கு காந்தி வருகை தந்தது அரசியல் தொடர்பானது
இந்தக் கட்டுரை காந்தியின் இலங்கை வருகை பற்றிய சிறிய குறிப்புரையாகவே அமைய உள்ளது. அண்டை நாடான இலங்கைக்கு காந்தி வருகை தந்தது அரசியல் தொடர்பானது
Loading suggestions...